Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 6-12
  • பாட்டு 135; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நாங்கள் சோர்ந்துபோவதில்லை”: (10 நிமி.)

    • 2கொ 4:16—யெகோவா நம்மை ‘நாளுக்குநாள் புதுப்பிக்கிறார்’ (w04 8/15 பக். 25 பாரா. 16-17)

    • 2கொ 4:17—இப்போது நாம் அனுபவிக்கிற கஷ்டங்கள் “லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும்” (it-1-E பக். 724-725)

    • 2கொ 4:18—கடவுளுடைய அரசாங்கம் எதிர்காலத்தில் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களின் மீது நம் கண்களைப் பதிய வைக்க வேண்டும்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 2கொ 4:7—‘மண்பாத்திரங்களில் நாம் பெற்றிருக்கும் பொக்கிஷம்’ என்ன? (w12-E 2/1 பக். 28-29)

    • 2கொ 6:13—“இதயக் கதவை அகலமாகத் திறங்கள்” என்ற அறிவுரைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம்? (w09 11/15 பக். 21 பாரா 7)

    • 2 கொரிந்தியர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 2கொ 4:1-15 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 128

  • என்னால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்கிறேன்: (8 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, சபையாரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இளமைத் துடிப்போடும் பலத்தோடும் இருந்தபோது, சகோதரர் ஃபாஸ்டர் தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு எப்படிக் கொடுத்தார்? அவருடைய சூழ்நிலை எப்படி மாறியது? சூழ்நிலை மாறியபோதிலும் அவர் எப்படி யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறார்? அவரிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • சபைத் தேவைகள்: (7 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr பகுதி 6—கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு​—வழிபாட்டு இடங்களைக் கட்டுவதும் நிவாரண உதவிகளை அளிப்பதும்அதி. 18 பாரா. 1-8

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 101; ஜெபம்