நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மே 2019
இப்படிப் பேசலாம்
மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி பேச உதவும் குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நாங்கள் சோர்ந்துபோவதில்லை”
கடவுளுடைய அரசாங்கம் எதிர்காலத்தில் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களின் மீது கண்களைப் பதிய வைப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தரும்; சோர்ந்துபோகாமல் இருக்கவும் உதவும்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நம் நிவாரண ஊழியம்
உதவி தேவைப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது நம் பரிசுத்த சேவையின் பாகம்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நம்முடைய நிவாரண ஊழியத்தின் மூலம் கரீபியனில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்?
கரீபியனில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு மற்ற கிறிஸ்தவர்கள் எப்படி உதவினார்கள்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பவுலின் “உடலில் ஒரு முள்”
“உடலில் ஒரு முள்” என்று சொன்னபோது பவுல் எதைப் பற்றி சொல்லியிருக்கலாம்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்கள் “உடலில் ஒரு முள்” இருந்தாலும் அதை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்!
பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் எப்படி யெகோவாவைச் சார்ந்திருக்கலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன்”
நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், நம் ஆழ்மனதில் இருக்கும் தப்பெண்ணங்களை எடுத்துப்போட தொடர்ந்து உழைக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வணக்கத்துக்காக கூடிவரும் இடங்களைப் பராமரிக்க நாம் எல்லாரும் என்ன செய்யலாம்?
நம்முடைய ராஜ்ய மன்றங்கள் வெறும் கட்டிடங்கள் கிடையாது; அவை யெகோவாவை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இடங்கள்!