பைபிளில் இருக்கும் புதையல்கள்
தைரியமான செயல்களுக்கு யெகோவா பலன் கொடுக்கிறார்
யோசேபியாத்தும் அவளுடைய கணவர் யோய்தாவும் யோவாசை அத்தாலியாளிடமிருந்து காப்பாற்றினார்கள் (2நா 22:11, 12; w09 10/1 பக். 22 பாரா. 1-2)
யோவாசை ராஜாவாக ஆக்குவதற்கு யோய்தா தைரியமாக செயல்பட்டார் (2நா 23:1-11, 14, 15; w09 10/1 பக். 22 பாரா. 3-5)
ராஜாக்களோடு யோய்தா அடக்கம் செய்யப்பட்டார். இப்படி, விசேஷமாக கௌரவிக்கப்பட்டார் (2நா 24:15, 16; it-1-E பக். 379 பாரா 5)
ஆழமாக யோசிக்க: யெகோவாவின் சேவையில், எந்தெந்த விஷயங்களைச் செய்ய நான் இன்னும் தைரியத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது?