Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 18-19

“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” சோதோமையும் கொமோராவையும் அழிக்கிறார்

“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” சோதோமையும் கொமோராவையும் அழிக்கிறார்

18:23-25, 32; 19:24, 25

சோதோமையும் கொமோராவையும் யெகோவா அழித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • அக்கிரமத்தை யெகோவா பொறுத்துக்கொண்டே இருக்க மாட்டார்

  • கடவுள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிபவர்கள் மட்டுமே வரப்போகும் அழிவிலிருந்து தப்பிப்பார்கள்.​—லூ 17:28-30

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த உலகத்தோட வெட்கங்கெட்ட நடத்தைய பாத்து நான் வேதனைப்படுறேனா?’ (2பே 2:7) ‘யெகோவாவோட விருப்பப்படி வாழ்றதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்னு நான் ஒவ்வொரு நாளும் காட்டுறேனா?’