பிப்ரவரி 17-23
ஆதியாகமம் 18-19
பாட்டு 1; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“‘முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்’ சோதோமையும் கொமோராவையும் அழிக்கிறார்”: (10 நிமி.)
ஆதி 18:23-25—யெகோவா எப்போதுமே நீதியாக நியாயந்தீர்ப்பார் என்பதில் ஆபிரகாமுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை (w17.04 பக். 18 பாரா 1)
ஆதி 18:32—‘சோதோமில் பத்து பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்’ என்று யெகோவா உறுதியளித்தார் (w18.08 பக். 30 பாரா 4)
ஆதி 19:24, 25—சோதோமிலும் கொமோராவிலும் இருந்த மக்கள் மோசமானவர்களாக இருந்ததால் அந்த இரண்டு நகரங்களையும் யெகோவா அழித்தார் (w10 11/15 பக். 26 பாரா 12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 18:1, 22—எந்த அர்த்தத்தில் “யெகோவா ஆபிரகாமுக்குமுன் தோன்றி” ‘அவருடனேயே இருந்தார்’? (w88-E 5/15 பக். 23 பாரா. 4-5)
ஆதி 19:26—லோத்துவின் மனைவி ஏன் ‘உப்புச் சிலையாக’ ஆனாள்? (w19.06 பக். 20 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 18:1-19 (th படிப்பு 12)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி எப்படி வசனத்தைத் திறமையாக அறிமுகப்படுத்தினார்? வசனத்தை எப்படித் தெளிவாகப் பொருத்திக் காட்டினார்?
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)
முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, பக்கம் 98-ல் இருக்கிற படத்தைக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 70
“சிந்திக்க தினம் ஒரு வசனம் சிறுபுத்தகத்திலிருந்து நன்மை அடைகிறீர்களா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இந்த உலகத்தின் மீது அன்பு வைக்காதீர்கள் (1யோ 2:15) என்ற வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 39
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 4; ஜெபம்