பிப்ரவரி 13-19
ஏசாயா 52–57
பாட்டு 148; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார்”: (10 நிமி.)
ஏசா 53:3-5—அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார், நம்முடைய பாவங்களுக்காக கொடுமைப்படுத்தப்பட்டார் (w09 1/15 பக். 26 பாரா. 3-5)
ஏசா 53:7, 8—நமக்காக அவருடைய உயிரையே தியாகம் செய்தார் (w09 1/15 பக். 27 பாரா 10)
ஏசா 53:11, 12—கிறிஸ்து சாகும்வரை உண்மையாக இருந்ததால், கடவுளுக்கு முன்பாக நாம் நீதிமான்களாக அங்கீகாரம் பெற்றிருக்கிறோம் (w09 1/15 பக். 28 பாரா 13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 54:1—இந்தத் தீர்க்கதரிசனத்தில் ‘குழந்தை பெறாதவள்’ என்று சொல்லப்பட்டிருப்பது யாரைக் குறிக்கிறது, அவளுடைய பிள்ளைகள் யார்? (w06 3/15 பக். 11 பாரா 2)
ஏசா 57:15—“நெஞ்சம் நொறுங்கியவர்களோடும் துவண்டுபோனவர்களோடும்” யெகோவா ‘குடியிருக்கிறார்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? (w05 10/15 பக். 26 பாரா 3)
ஏசாயா 52 முதல் 57 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 57:1-11
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35—கடைசியில், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த முறை அதைப் பற்றி பேசுவதாகச் சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35—jw.org-ல் இருந்து ஒரு பிரசுரத்தையும் காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 15 பாரா. 16-17—முடிந்தால், ஒரு அப்பா தன்னுடைய சிறு மகனுக்கு அல்லது மகளுக்கு படிப்பு நடத்துவது போல் செய்யுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 110
“படைப்பாளர்மீது பலமான விசுவாசத்தை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... கடவுள் நம்பிக்கையைப் பற்றி... என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > இளைஞர்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 19 பாரா. 17-31, பெட்டி பக். 170, ‘சிந்திக்க’ பக். 171
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 123; ஜெபம்