நவம்பர் 4-10
1 யோவான் 1-5
பாட்டு 32; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்”: (10 நிமி.)
[1 யோவான் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
1யோ 2:15, 16—“உலகத்தில் இருக்கிற எல்லாமே . . . இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன,” பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை (w05 1/1 பக். 10 பாரா 13)
1யோ 2:17—இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும் (w13 8/15 பக். 27 பாரா 18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1யோ 2:7, 8—யோவான் குறிப்பிட்ட கட்டளை எந்த அர்த்தத்தில் பழைய கட்டளையாகவும், புதிய கட்டளையாகவும் இருக்கிறது? (w13 9/15 பக். 10 பாரா 14)
1யோ 5:16, 17—“மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம்” எது? (it-1-E பக். 862 பாரா 5)
1 யோவான் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1யோ 1:1–2:6 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். ஆர்வத்துடிப்பு என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 11-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w04 10/1 பக். 29—பொருள்: “முழுமையான அன்பு பயத்தைப் போக்கிவிடும்” என்று 1 யோவான் 4:18-ல் யோவான் சொன்னதன் அர்த்தம் என்ன? (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 87
“திருமண நிகழ்ச்சியை உலகப் பாணியில் நடத்தாதீர்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் திருமணங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 22
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 132; ஜெபம்