இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: துக்கத்த சமாளிக்குறதுக்கு தேவையான உதவி நமக்கு எங்கிருந்து கிடைக்கும்?
வசனம்: 2கொ 1:3, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: சாகுறப்போ என்ன நடக்குது?
○●○ முதல் மறுசந்திப்பு
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்களா?
வசனம்: அப் 24:15
மறுசந்திப்புக்கான கேள்வி: உயிர்த்தெழுதல் எங்கே நடக்கும்?