ஜார்ஜியா நாட்டில், மணவாழ்க்கை என்ற சிற்றேட்டை ஒருவருக்கு யெகோவாவின் சாட்சிகள் கொடுக்கிறார்கள்

ஜார்ஜியா நாட்டில் மணவாழ்க்கை சிற்றேட்டைக் கொடுக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் நவம்பர் 2017  

இப்படிப் பேசலாம்

T-32 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கும், கடவுளுடைய பெயரைப் பற்றிய உண்மையைச் சொல்லிக்கொடுப்பதற்கும் உதவுகிற சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

‘யெகோவாவைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்’

கடவுளைத் தேடுவது என்பதன் அர்த்தம் என்ன? யெகோவாவைத் தேடாமல்போன இஸ்ரவேலர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠மறுசந்திப்பு செய்வது

நீங்கள் எப்படி சிறப்பாக மறுசந்திப்பு செய்யலாம்? தொடர்ந்து ஆர்வத்தை வளர்த்திடுங்கள், ஒவ்வொரு முறையும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்திருங்கள், உங்கள் லட்சியத்தை ஞாபகம் வைத்திருங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

நாம் தவறுகள் செய்யும்போது, யெகோவா நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டுவிடுவதில்லை. ஆனாலும், அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். இதைத்தான் யோனாவைப் பற்றிய பதிவு காட்டுகிறது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யோனா புத்தகத்திலிருந்து பாடங்கள்

யோனாவின் அனுபவத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது, ஏமாற்றங்களைச் சமாளிக்கவும், நம்பிக்கையோடு ஊழியம் செய்யவும், ஜெபத்தின் மூலம் ஆறுதலைப் பெறவும் நமக்கு உதவி செய்யும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?

நம்முடைய வணக்கத்துக்கும் நம் ஆன்மீக சகோதர சகோதரிகளோடு உள்ள உறவுக்கும் என்ன சம்பந்தம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்

பாபிலோனியர்கள் யூதாவை அழிப்பார்கள் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறாது என்பதுபோல் தோன்றியிருக்கலாம். இருந்தாலும், அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறவிருந்தது. ஆபகூக் அதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் சூழ்நிலைகள் மாறும்போது ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்

மாற்றங்கள் நம் வழிபாட்டையும் யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தையும் பாதிக்கலாம். அப்போது, ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க எது நமக்கு உதவும்?