Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 4-10

யோபு 22-24

டிசம்பர் 4-10
  • பாட்டு 49; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யோபு 23:13—யெகோவாவுடைய சேவையில் நம்முடைய குறிக்கோள்களை எட்ட அவருடைய முன்மாதிரி நமக்கு எப்படி உதவும்? (w04 7/15 பக். 21-22)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 22:1-22 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். நம் வெப்சைட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 2)

  • பேச்சு: (5 நிமி.) w21.05 பக். 18-19 பாரா. 17-20—பொருள்: நம்பிக்கையோடு ஊழியம் செய்தால் நாம் யெகோவாவுக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருப்போம். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்