Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 5-11

2 ராஜாக்கள் 13-15

டிசம்பர் 5-11

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2ரா 13:20, 21—இந்த அற்புதம், மத உருவச் சின்னங்களை வணங்குவதை ஆதரிக்கிறதா? (w05 8/1 பக். 11 பாரா 3)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 13:20–14:7 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டின் பாடம் 01-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். (th படிப்பு 20)

  • பேச்சு: (5 நிமி.) km 8/03 பக். 1—பொருள்: புத்துணர்ச்சியளிக்கும் வேலை. (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்