டிசம்பர் 20-26
நியாயாதிபதிகள் 10-12
பாட்டு 127; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நியா 11:1—யெப்தா முறைகேடாகப் பிறந்தவர் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்? (it-2-E பக். 26)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 10:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 02 குறிப்பு 5 (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இளம் வயதிலேயே தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: (1) பயிற்சி பெற்றுக்கொள்வதைப் பற்றியும் மற்றவர்களுக்குப் பயிற்சி தருவதைப் பற்றியும் என்ன தெரிந்துகொண்டீர்கள்? (2) இளம் வயதிலேயே அர்ப்பணிப்பதைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்? (3) யெகோவாவின் அமைப்பு நம்மைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுப்பதைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 17 பாரா. 15-21
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 55; ஜெபம்