‘இரண்டு சாட்சிகள்’ கொல்லப்பட்டு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்
-
‘இரண்டு சாட்சிகள்’: 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்த சமயத்தில், பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்திக்கொண்டிருந்த பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் அடங்கிய ஒரு சிறிய தொகுதி
-
கொல்லப்பட்டார்கள்: “துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு” மூன்றரை வருஷங்களுக்கு பிரசங்கித்த பிறகு, அவர்கள் ‘கொல்லப்பட்டார்கள்’; அதாவது, சிறையில் அடைக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டார்கள்
-
உயிருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்: அடையாள அர்த்தமுள்ள மூன்றரை நாட்களுக்குப் பிறகு, அவர்கள் உயிரோடு வந்தார்கள்; அதாவது, சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்தினார்கள்