டிசம்பர் 4-10
செப்பனியா 1–ஆகாய் 2
பாட்டு 151; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள்”: (10 நிமி.)
[செப்பனியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
செப் 2:2, 3—யெகோவாவைத் தேடுங்கள், நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (w01 2/15 பக். 18-19 பாரா. 5-7)
[ஆகாய் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
செப் 1:8—இந்த வசனத்தில் என்ன எச்சரிப்பு இருக்கிறது? (w07 11/15 பக். 11 பாரா 3)
ஆகா 2:9—செருபாபேலுடைய ஆலயத்தின் மகிமை எந்தெந்த விதங்களில் சாலொமோனுடைய ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருந்தது? (w07 12/1 பக். 9 பாரா 2)
செப்பனியா 1 முதல் ஆகாய் 2 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆகா 2:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு அதிலிருக்கும் முக்கியக் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். விழித்தெழு! எண் 6, 2017-ன் எலெக்ட்ரானிக் பிரதிகளை எல்லாருக்கும் விநியோகிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 30
சபை தேவைகள்: (5 நிமி.)
சுத்தமான பாஷை சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது (செப் 3:9): (10 நிமி.) ஆகஸ்ட் 15, 2012, காவற்கோபுரம், பக். 12, பாரா 4-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது நெருங்கிய நண்பர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 11 பாரா. 1-9
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 50; ஜெபம்