காணாமல்போன மகனைப் பற்றிய உவமை
இந்த உவமையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
-
அன்பான பரலோகத் தகப்பனின் கவனிப்பில், அவருடைய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பாதுகாப்பாக இருப்பதுதான் ஞானமானது
-
கடவுளுடைய வழியைவிட்டு நாம் விலகிப் போயிருந்தால், நம்மை மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, மனத்தாழ்மையுடன் அமைப்புக்குள் திரும்பி வருவது அவசியம்
-
மனம் திருந்தி சபைக்குத் திரும்பி வரும் ஆட்களை நாம் அன்பாக வரவேற்க வேண்டும்; இப்படி, நாம் யெகோவாவைப் பின்பற்ற வேண்டும்