Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?

யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?

கடவுளுடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டு அவற்றின்படி நடப்பது கஷ்டமானது கிடையாது (உபா 30:11-14; w10 7/1 பக். 27 பாரா 2)

தெரிவு செய்வதற்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா கொடுத்திருக்கிறார் (உபா 30:15; w10 7/1 பக். 27 பாரா 1)

வாழ்வைத் தெரிவு செய்யும்படி யெகோவா நம்மை உற்சாகப்படுத்துகிறார் (உபா 30:19, 20; w10 7/1 பக். 27 பாரா 4)

வழிநடத்துதலுக்காகவும் பலத்துக்காகவும் யெகோவாவையே சார்ந்திருந்தால் அவரை வணங்குவது நமக்குக் கஷ்டமாக இருக்காது.