ஜூன் 25-ஜூலை 1
லூக்கா 4-5
பாட்டு 66; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இயேசுவைப் போலவே சோதனைகளை எதிர்த்து நில்லுங்கள்”: (10 நிமி.)
லூ 4:1-4—உடலின் ஆசைக்கு இயேசு இணங்கவில்லை (w13 8/15 பக். 25 பாரா 8)
லூ 4:5-8—கண்களின் ஆசைக்கு அடிபணியவில்லை (w13 8/15 பக். 25 பாரா 10)
லூ 4:9-12—பகட்டாகக் காட்டிக்கொள்ளத் தன்னைத் தூண்டிய சோதனைக்கு இடம்கொடுக்கவில்லை [ஆலயத்தின் உயரமான இடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.] (“ஆலயத்தின் உயரமான இடம்” என்ற லூ 4:9-க்கான nwtsty மீடியா; w13 8/15 பக். 26 பாரா 12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
லூ 4:17—வேதவசனங்களை இயேசு மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் என்பதை எது காட்டுகிறது? (“ஏசாயா தீர்க்கதரிசியின் சுருள்” என்ற லூ 4:17-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
லூ 4:25—எலியாவின் காலத்தில் எவ்வளவு நாட்களுக்கு வறட்சி இருந்தது? (“மூன்றரை வருஷங்களுக்கு” என்ற லூ 4:25-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
லூக்கா 4 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 4:31-44
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கடைசியில், JW.ORG கான்டாக்ட் கார்டை கொடுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 28
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 106
“சோஷியல் நெட்வொர்க்—படுகுழியில் விழுந்துவிடாதீர்கள்!”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 4 பாரா. 1-6, பெட்டி பக். 43
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 112; ஜெபம்