Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 20-26

ஆதியாகமம் 6-8

ஜனவரி 20-26
  • பாட்டு 120; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • அவர் அப்படியே செய்தார்”: (10 நிமி.

    • ஆதி 6:9, 13—நீதியுள்ளவரான நோவாவைச் சுற்றியிருந்த மக்கள் அக்கிரமம் செய்தார்கள் (w18.02 பக். 4 பாரா 4)

    • ஆதி 6:14-16—நோவாவுக்குக் கஷ்டமான ஒரு வேலை கொடுக்கப்பட்டது (w13-E 4/1 பக். 14 பாரா 1)

    • ஆதி 6:22—நோவா யெகோவாமேல் விசுவாசம் காட்டினார் (w11 9/15 பக். 18 பாரா 13)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 7:2—சுத்தமான மிருகங்கள், அசுத்தமான மிருகங்கள் என எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன? (w04 1/1 பக். 29 பாரா 7)

    • ஆதி 7:11—பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பூமி முழுவதும் நிரம்பும் அளவுக்குத் தண்ணீர் எங்கிருந்து வந்தது? (w04 1/1 பக். 30 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 6:1-16 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தப் பிரஸ்தாபி 1 யோவான் 4:8-ஐப் பயன்படுத்தி வீட்டுக்காரரிடம் எப்படிப் பேசினார்? அந்த இரண்டு பிரஸ்தாபிகளும் சேர்ந்து எப்படி சாட்சி கொடுத்தார்கள்?

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 12)

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 26

  • குடும்ப வழிபாடு: நோவா​—கடவுளோடு நடந்தார்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இந்த வீடியோவில் வரும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நடைமுறையான பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு பைபிளிலுள்ள நோவாவின் பதிவை எப்படிப் பயன்படுத்தினார்கள்? அதில் பார்த்த என்ன நல்ல விஷயங்களை உங்கள் குடும்ப வழிபாட்டில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்?

  • சபை தேவைகள்: (5 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 35

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 56; ஜெபம்