இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: கடவுளோட பேர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?
வசனம்: சங் 83:18
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம கடவுளோட நண்பராகணும்னு அவர் ஆசைப்படுறது நமக்கு எப்படி தெரியும்?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: நாம கடவுளோட நண்பராகணும்னு அவர் ஆசைப்படுறது நமக்கு எப்படி தெரியும்?
வசனம்: யாக் 4:8
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட நண்பராகுறதுக்கு நாம என்ன செய்யணும்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: கடவுளோட நண்பராகுறதுக்கு நாம என்ன செய்யணும்?
வசனம்: யோவா 17:3
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளை பார்க்க முடியாதப்போ நாம எப்படி அவரோட நண்பரா ஆக முடியும்?