ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு *
கேள்வி: கவலைகள நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?
வசனம்: சங் 145:18, 19
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள்கிட்ட வேண்டுறப்போ கவலைகள சமாளிக்க முடியுதுனு சிலர் சொல்றாங்க. அப்படி செய்றது உங்களுக்கும் பிரயோஜனமா இருக்குமா?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:
மறுசந்திப்பு *
கேள்வி: கடவுள்கிட்ட வேண்டுறப்போ கவலைகள சமாளிக்க முடியுதுனு சிலர் சொல்றாங்க. அப்படி செய்றது உங்களுக்கும் பிரயோஜனமா இருக்குமா?
வசனம்: ஏசா 48:17, 18
மறுசந்திப்புக்கான கேள்வி: வாழ்க்க சந்தோஷமா இருக்கணும்னா கடவுள்கிட்ட வேண்டுறது மட்டுமில்லாம, நல்ல ஆலோசனையும் அறிவுரையும் நமக்கு தேவை. அந்த ஆலோசனைய எங்க பாக்கலாம்?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்: