‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்’
மெல்கிசேதேக் எப்படி இயேசுவுக்குப் படமாக இருந்தார்?
-
7:1—ராஜாவாகவும் குருவாகவும் இருந்தார்
-
7:3, 22-25—அவரைப் போன்ற ஒரு குரு அவருக்கு முன்போ பின்போ இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை
-
7:5, 6, 14-17—குருமார் வம்சத்தில் வந்ததால் அவர் குருவாக ஆகவில்லை; யெகோவாவினால் குருவாக நியமிக்கப்பட்டார்
ஆரோனின் குருத்துவ சேவையைவிட கிறிஸ்துவின் குருத்துவ சேவை எப்படி மேலானது? (it-1-E பக். 1113 பாரா. 4-5)