Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 11

விசுவாசம் ஏன் முக்கியம்?

விசுவாசம் ஏன் முக்கியம்?

11:1, 6, 33-38

இந்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க பலமான விசுவாசம் உங்களுக்கு எப்படி உதவும்?

  • கஷ்டமான நியமிப்பு கிடைக்கும்போது.​—எபி 11:8-10

  • பிரியமான ஒருவரைப் பறிகொடுக்கும்போது.​—எபி 11:17-19

  • யெகோவாவை வணங்குவதை அரசாங்க அதிகாரிகள் தடை செய்யும்போது.​—எபி 11:23-26