Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 4-​10

எசேக்கியேல் 42-45

செப்டம்பர் 4-​10
  • பாட்டு 26; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மீண்டும் உண்மை வணக்கம்!”: (10 நிமி.)

    • எசே 43:10-12—சிறைபிடிக்கப்பட்ட யூதர்களை மனம் திருந்தத் தூண்டுவதற்காகவும், உண்மை வணக்கம் மறுபடியும் உயர்த்தப்படும் என்ற உறுதியை அவர்களுக்கு அளிப்பதற்காகவும் எசேக்கியேலுக்கு ஆலய தரிசனம் காட்டப்பட்டது (w99 3/1 பக். 9 பாரா 3; it-2-E பக். 1082 பாரா 2)

    • எசே 44:23—“சுத்தம் எது, அசுத்தம் எது என்று” குருமார்கள் ஜனங்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள்

    • எசே 45:16—முன்னின்று வழிநடத்த யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜனங்கள் ஆதரவு கொடுப்பார்கள் (w99 3/1 பக். 10 பாரா 10)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 43:8, 9—இஸ்ரவேலர்கள் எப்படி யெகோவாவுடைய பெயரைக் கெடுத்தார்கள்? (it-2-E பக். 467 பாரா 4)

    • எசே 45:9, 10—தன்னுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களிடமிருந்து எப்போதுமே யெகோவா எதை எதிர்பார்க்கிறார்? (it-2-E பக். 140)

    • எசேக்கியேல் 42 முதல் 45 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 44:1-9

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு, அதிலிருக்கும் முக்கிய குறிப்புகளைக் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்