Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 25-அக்டோபர் 1

தானியேல் 4-6

செப்டம்பர் 25-அக்டோபர் 1
  • பாட்டு 67; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நீங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்கிறீர்களா?”: (10 நிமி.)

    • தானி 6:7-10—தானியேல் தன் உயிரையே பணயம் வைத்து யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தார் (w10 11/15 பக். 6 பாரா 16; w06 11/1 பக். 24 பாரா 12)

    • தானி 6:16, 20—தானியேலுக்கு யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருந்ததை தரியு ராஜா கவனித்தார் (w03 9/15 பக். 15 பாரா 2)

    • தானி 6:22, 23—தன்னை இடைவிடாமல் வணங்கிய தானியேலை யெகோவா ஆசீர்வதித்தார் (w10 2/15 பக். 18 பாரா 15)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • தானி 4:10, 11, 20-22—நேபுகாத்நேச்சாரின் கனவில் வந்த பெரிய மரம் எதை அடையாளப்படுத்தியது? (w07 9/1 பக். 18 பாரா 5)

    • தானி 5:17, 29—பெல்ஷாத்சார் ராஜா கொடுத்த பரிசுகளை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் பிற்பாடு ஏன் தானியேல் ஏற்றுக்கொண்டார்? (w88-E 10/1 பக். 30 பாரா. 3-5; dp பக். 109 பாரா 22)

    • தானியேல் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) தானி 4:29-37

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) inv

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) inv—முந்தின சந்திப்பில் கூட்டங்களுக்கான அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டவரை மறுசந்திப்பு செய்யுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 120 பாரா 16—குடும்ப அங்கத்தினர் ஒருவர் எதிர்த்தாலும் தொடர்ந்து உத்தமத்தோடு இருக்க மாணவரை உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்