ஆகஸ்ட் 19-25
எபிரெயர் 1-3
பாட்டு 70; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீதியை நேசியுங்கள், அநியாயத்தை வெறுத்திடுங்கள்”: (10 நிமி.)
[எபிரெயர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
எபி 1:8—‘நேர்மையான செங்கோலை’ வைத்து இயேசு ஆட்சி செய்கிறார் (w14 2/15 பக். 5 பாரா 8)
எபி 1:9—இயேசு நீதியை நேசிக்கிறார், அநியாயத்தை வெறுக்கிறார் (w14 2/15 பக். 4-5 பாரா 7)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எபி 1:3—இயேசு எப்போதுமே ஒரே அளவில்தான் தன் அப்பாவின் மகிமையைப் பிரதிபலித்திருக்கிறாரா? (it-1-E பக். 1185 பாரா 1)
எபி 1:10-12—சங்கீதம் 102:25-27-ஐ அப்போஸ்தலன் பவுல் ஏன் இயேசு கிறிஸ்துவுக்குப் பொருத்தினார்? (it-1-E பக். 1063 பாரா 7)
எபிரெயர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபி 1:1-14 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)
முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். சபைக் கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.) (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 83
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 5, 6
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 133; ஜெபம்