Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

விழித்தெழு!

கேள்வி: நாம எப்படி நேரத்த ஞானமா செலவிடலாம்?

வசனம்: பிர 4:6

பிரசுரம்: எந்தெந்த வேலைகள முதல்ல செய்யணுங்கறத பத்தி இந்த பத்திரிகை நல்ல ஆலோசனைகள் தருது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

கேள்வி: எதுக்காக கடவுள் நம்மள படைச்சாரு?

வசனம்: சங் 37:29

உண்மை: பூமியில காலாகாலத்துக்கும் வாழ்றதுக்காகத்தான் மனுஷங்கள கடவுள் படைச்சாரு.

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

கேள்வி: எந்த புத்தகம் நமக்கு சந்தோஷமான செய்திய சொல்லுதுன்னு நினைக்கிறீங்க? [சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்]

வசனம்: ஏசா 52:7

பிரசுரம்: ‘விடிவுகாலம் வரப்போகுது’ங்கற சந்தோஷமான செய்திய ஒரு பரிசுத்த புத்தகம் சொல்லுது. அத பத்தி இந்த சிற்றேட்டுல படிச்சுப் பாருங்க.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்