Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 21-27

எசேக்கியேல் 35-38

ஆகஸ்ட் 21-27
  • பாட்டு 132; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மாகோகு தேசத்தின் கோகு சீக்கிரத்தில் அழிக்கப்படுவான்”: (10 நிமி.)

    • எசே 38:2—மாகோகு தேசத்தின் கோகு, பல தேசங்களின் தொகுதியைக் குறிக்கிறது (w15 5/15 பக். 29-30)

    • எசே 38:14-16—மாகோகு தேசத்தின் கோகு யெகோவாவின் மக்களைத் தாக்குவான் (w12 9/15 பக். 5-6 பாரா. 8-9)

    • எசே 38:21-23—மாகோகு தேசத்தின் கோகுவை அழிப்பதன் மூலம் யெகோவா தன் பெயரை மகிமைப்படுத்துவார், பரிசுத்தப்படுத்துவார் (w14 11/15 பக். 27 பாரா 16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எசே 36:20, 21—நல்ல நடத்தையை நாம் காத்துக்கொள்ள வேண்டியதற்கான முக்கிய காரணம் என்ன? (w02 6/15 பக். 20 பாரா 12)

    • எசே 36:33-36—இந்த வார்த்தைகள் நவீன காலங்களில் எப்படி நிறைவேறியிருக்கின்றன? (w88 11/1 பக். 24 பாரா 11)

    • எசேக்கியேல் 35 முதல் 38 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 35:1-15

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) சங் 37:29—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆதி 1:28; ஏசா 55:11—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.07 பக். 31-32—பொருள்: இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆகும் என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்