Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 12-18

யாத்திராகமம் 33-34

அக்டோபர் 12-18
  •  பாட்டு 35; ஜெபம்

  •  ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவின் தங்கமான குணங்கள்”: (10 நிமி.)

    • யாத் 34:5—கடவுளுடைய பெயரைத் தெரிந்துவைத்திருப்பது அவருடைய நோக்கங்களையும், செயல்களையும், குணங்களையும் தெரிந்துவைத்திருப்பதைக் குறிக்கிறது (it-2-E பக். 466-467)

    • யாத் 34:6—யெகோவாவின் குணங்கள் நம்மை அவரிடம் நெருங்கிப் போக வைக்கிறது (w09 10/1 பக். 28 பாரா. 3-5)

    • யாத் 34:7—மனம் திருந்துகிறவர்களை யெகோவா மன்னிக்கிறார் (w09 10/1 பக். 28 பாரா 6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 33:11, 20—மோசேயிடம் கடவுள் எப்படி “நேருக்கு நேராக” பேசினார்? (w04 3/15 பக். 27 பாரா 5)

    • யாத் 34:23, 24—மூன்று வருடாந்தர பண்டிகைகளில் கலந்துகொள்ள இஸ்ரவேல் ஆண்களுக்கு ஏன் விசுவாசம் தேவைப்பட்டது? (w98 9/1 பக். 20 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 33:1-16 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தச் சகோதரி வசனத்தை எப்படித் தெளிவாகப் பொருத்திக்காட்டினார்? வீட்டுக்காரரின் சிந்தனையை அவர் எப்படித் தூண்டினார்?

  • மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 16)

  • மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை அறிமுகப்படுத்திவிட்டு, அதிகாரம் 2-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்