இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: கடவுள் நம்மள தண்டிக்கிறதுனாலதான் நாம கஷ்டப்படுறோமா?
வசனம்: யாக் 1:13
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம ஏன் கஷ்டப்படுறோம்?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: நாம ஏன் கஷ்டப்படுறோம்?
வசனம்: 1யோ 5:19
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம படுற கஷ்டத்தையெல்லாம் பார்க்குறப்போ, கடவுள் எப்படி உணர்றாரு?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: நாம படுற கஷ்டத்தையெல்லாம் பார்க்குறப்போ, கடவுள் எப்படி உணர்றாரு?
வசனம்: ஏசா 63:9
மறுசந்திப்புக்கான கேள்வி: கஷ்டங்கள கடவுள் எப்படி சரி செய்வாரு?