Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோவான் எழுதிய சுவிசேஷம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வார்த்தை மனிதராக ஆனார் (1-18)

    • யோவான் ஸ்நானகரின் சாட்சி (19-28)

    • இயேசு, கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி (29-34)

    • இயேசுவின் முதல் சீஷர்கள் (35-42)

    • பிலிப்புவும் நாத்தான்வேலும் (43-51)

  • 2

    • கானா ஊர் கல்யாணம்; தண்ணீர் திராட்சமதுவாக மாற்றப்படுகிறது (1-12)

    • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (13-22)

    • மனிதனின் இதயத்தில் இருப்பது இயேசுவுக்குத் தெரியும் (23-25)

  • 3

    • இயேசுவும் நிக்கொதேமுவும் (1-21)

      • மறுபடியும் பிறப்பது (3-8)

      • உலகத்தின்மேல் கடவுள் அன்பு காட்டினார் (16)

    • இயேசுவைப் பற்றி யோவான் கடைசியாகச் சாட்சி கொடுக்கிறார் (22-30)

    • மேலிருந்து வருகிறவர் (31-36)

  • 4

    • இயேசுவும் சமாரியப் பெண்ணும் (1-38)

      • “சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” கடவுளை வணங்க வேண்டும் (23, 24)

    • சமாரியர்கள் நிறைய பேர் விசுவாசம் வைக்கிறார்கள் (39-42)

    • அதிகாரியின் மகனை இயேசு குணமாக்குகிறார் (43-54)

  • 5

    • வியாதிப்பட்ட ஒருவர் பெத்சதாவில் குணமாக்கப்படுகிறார் (1-18)

    • இயேசுவுக்கு அவருடைய தகப்பன் அதிகாரம் கொடுக்கிறார் (19-24)

    • இறந்தவர்கள் இயேசுவின் குரலைக் கேட்பார்கள் (25-30)

    • இயேசுவைப் பற்றிய சாட்சிகள் (31-47)

  • 6

    • இயேசு 5,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (1-15)

    • தண்ணீர்மேல் நடக்கிறார் (16-21)

    • இயேசுதான் “வாழ்வு தரும் உணவு” (22-59)

    • இயேசு சொன்னதைக் கேட்ட நிறைய பேர் அவரை விட்டுப் போய்விடுகிறார்கள் (60-71)

  • 7

    • கூடாரப் பண்டிகையில் இயேசு கலந்துகொள்கிறார் (1-13)

    • பண்டிகை சமயத்தில் இயேசு கற்பிக்கிறார் (14-24)

    • கிறிஸ்துவைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் (25-52)

  • 8

    • இயேசுவைப் பற்றி தகப்பன் சாட்சி கொடுக்கிறார் (12-30)

      • இயேசு, “உலகத்துக்கு ஒளி” (12)

    • ஆபிரகாமின் பிள்ளைகள் (31-41)

      • “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (32)

    • பிசாசின் பிள்ளைகள் (42-47)

    • இயேசுவும் ஆபிரகாமும் (48-59)

  • 9

    • பார்வையற்றவனாகப் பிறந்தவனை இயேசு குணமாக்குகிறார் (1-12)

    • குணமானவனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள் (13-34)

    • பரிசேயர்கள் பார்வையற்றவர்கள் (35-41)

  • 10

    • மேய்ப்பனும் தொழுவங்களும் (1-21)

      • இயேசுவே நல்ல மேய்ப்பர் (11-15)

      • “வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன” (16)

    • ஆலய அர்ப்பணப் பண்டிகையில் இயேசுவிடம் யூதர்கள் விவாதம் (22-39)

      • யூதர்கள் பலர் நம்ப மறுக்கிறார்கள் (24-26)

      • “என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன” (27)

      • தகப்பனோடு மகன் ஒன்றுபட்டிருக்கிறார் (30, 38)

    • யோர்தானுக்கு அக்கரையில் நிறைய பேர் விசுவாசம் வைக்கிறார்கள் (40-42)

  • 11

    • லாசருவின் மரணம் (1-16)

    • மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் இயேசு ஆறுதல் சொல்கிறார் (17-37)

    • லாசருவை உயிரோடு எழுப்புகிறார் (38-44)

    • இயேசுவைக் கொல்ல திட்டம் (45-57)

  • 12

    • இயேசுவின் பாதங்களில் மரியாள் எண்ணெய் ஊற்றுகிறாள் (1-11)

    • இயேசுவின் வெற்றி பவனி (12-19)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் (20-37)

    • யூதர்கள் விசுவாசம் வைக்காதது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது (38-43)

    • இயேசு உலகத்தை மீட்க வந்தார் (44-50)

  • 13

    • இயேசு சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார் (1-20)

    • தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனை இயேசு அடையாளம் காட்டுகிறார் (21-30)

    • புதிய கட்டளை (31-35)

      • “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால்” (35)

    • தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (36-38)

  • 14

    • தகப்பனிடம் போவதற்கு இயேசு மட்டும்தான் வழி (1-14)

      • ‘நானே வழி, சத்தியம், வாழ்வு’ (6)

    • கடவுளுடைய சக்தியை அனுப்புவதாக இயேசு வாக்குறுதி தருகிறார் (15-31)

      • “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” (28)

  • 15

    • உண்மையான திராட்சைக் கொடியைப் பற்றிய உவமை (1-10)

    • கிறிஸ்துவைப் போல் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளை (11-17)

      • ‘இதைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை’ (13)

    • இயேசுவின் சீஷர்களை உலகம் வெறுக்கிறது (18-27)

  • 16

    • இயேசுவின் சீஷர்கள் கொலை செய்யப்படலாம் (1-4அ)

    • கடவுளுடைய சக்தியின் செயல் (4ஆ-16)

    • சீஷர்களின் வேதனை சந்தோஷமாக மாறும் (17-24)

    • இயேசு உலகத்தை ஜெயித்தார் (25-33)

  • 17

    • அப்போஸ்தலர்களோடு இயேசு செய்த கடைசி ஜெபம் (1-26)

      • கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டே இருந்தால் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் (3)

      • கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இல்லை (14-16)

      • “உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” (17)

      • “உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” (26)

  • 18

    • இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (1-9)

    • பேதுரு வாளால் தாக்குகிறார் (10, 11)

    • அன்னாவிடம் இயேசு கொண்டுபோகப்படுகிறார் (12-14)

    • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு முதல் தடவை சொல்கிறார் (15-18)

    • அன்னாவின் முன்னால் இயேசு (19-24)

    • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு இரண்டாம், மூன்றாம் தடவை சொல்கிறார் (25-27)

    • பிலாத்து முன்னால் இயேசு (28-40)

      • “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” (36)

  • 19

    • இயேசு முள்சாட்டையால் அடிக்கப்படுகிறார், கேலி செய்யப்படுகிறார் (1-7)

    • பிலாத்து மறுபடியும் இயேசுவைக் கேள்வி கேட்கிறார் (8-16அ)

    • கொல்கொதாவில் மரக் கம்பத்தில் இயேசு ஆணியடிக்கப்படுகிறார் (16ஆ-24)

    • தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ள இயேசு ஏற்பாடு செய்கிறார் (25-27)

    • இயேசுவின் மரணம் (28-37)

    • இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (38-42)

  • 20

    • கல்லறை காலியாக இருக்கிறது (1-10)

    • இயேசு மகதலேனா மரியாளுக்குமுன் தோன்றுகிறார் (11-18)

    • இயேசு சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார் (19-23)

    • தோமா சந்தேகப்படுகிறார், பிறகு நம்புகிறார் (24-29)

    • இந்தச் சுருள் எழுதப்பட்டதற்கான காரணம் (30, 31)

  • 21

    • இயேசு சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார் (1-14)

    • இயேசுமேல் தனக்கு அன்பு இருப்பதை பேதுரு உறுதிப்படுத்துகிறார் (15-19)

      • “என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு கொடு” (17)

    • இயேசுவின் அன்புச் சீஷருடைய எதிர்காலம் (20-23)

    • முடிவுரை (24, 25)