காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 ஆகாய் புத்தகம் அதிகாரங்கள் 1 2 முக்கியக் குறிப்புகள் 1 ஆலயத்தைத் திரும்பக் கட்டாததால் ஜனங்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (1-11) “நீங்கள் மட்டும் ஆடம்பரமான வீடுகளில் குடியிருப்பது சரியா?” (4) “உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்” (5) நிறைய விதைக்கிறார்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறார்கள் (6) ஜனங்கள் யெகோவா சொன்னதைக் கேட்டு நடக்கிறார்கள் (12-15) 2 இரண்டாவது ஆலயம் மகிமையால் நிரப்பப்படும் (1-9) எல்லா தேசங்களும் உலுக்கப்படும் (7) தேசங்களின் செல்வங்கள் ஆலயத்துக்குள் வந்து சேரும் (7) ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (10-19) பரிசுத்தமான ஒன்றின்மேல் படுகிற எதுவும் பரிசுத்தமாகிவிடாது (10-14) செருபாபேலுக்குக் கடவுளுடைய செய்தி (20-23) “உன்னை முத்திரை மோதிரம் போலாக்குவேன்” (23) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆகாய்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு ஆகாய்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆகாய்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt ஆகாய் பக். 1859-1860