B5
வழிபாட்டுக் கூடாரமும் தலைமைக் குருவும்
வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்தவை
-
1 பெட்டி (யாத் 25:10-22; 26:33)
-
2 திரைச்சீலை (யாத் 26:31-33)
-
3 திரைச்சீலை தொங்கவிடப்பட்ட தூண் (யாத் 26:31, 32)
-
4 பரிசுத்த அறை (யாத் 26:33)
-
5 மகா பரிசுத்த அறை (யாத் 26:33)
-
6 திரை (யாத் 26:36)
-
7 திரை தொங்கவிடப்பட்ட தூண் (யாத் 26:37)
-
8 செம்புப் பாதங்கள் (யாத் 26:37)
-
9 தூபபீடம் (யாத் 30:1-6)
-
10 படையல் ரொட்டிகளுக்கான மேஜை (யாத் 25:23-30; 26:35)
-
11 குத்துவிளக்கு (யாத் 25:31-40; 26:35)
-
12 நாரிழை விரிப்பு (யாத் 26:1-6)
-
13 வெள்ளாட்டு மயிராலான கம்பளி (யாத் 26:7-13)
-
14 செம்மறியாட்டுக் கடாத் தோல் விரிப்பு (யாத் 26:14)
-
15 கடல்நாய்த் தோல் விரிப்பு (யாத் 26:14)
-
16 சட்டம் (யாத் 26:15-18, 29)
-
17 சட்டத்தின் கீழே இருக்கும் வெள்ளிப் பாதம் (யாத் 26:19-21)
-
18 கம்பு (யாத் 26:26-29)
-
19 வெள்ளிப் பாதம் (யாத் 26:32)
-
20 செம்புத் தொட்டி (யாத் 30:18-21)
-
21 தகன பலிக்கான பலிபீடம் (யாத் 27:1-8)
-
22 பிரகாரம் (யாத் 27:17, 18)
-
23 நுழைவாசல் (யாத் 27:16)
-
24 நாரிழை மறைப்பு (யாத் 27:9-15)
தலைமைக் குரு
இஸ்ரவேலுடைய தலைமைக் குருவின் உடையைப் பற்றி யாத்திராகமம் 28-ஆம் அதிகாரம் விளக்குகிறது
-
தலைப்பாகை (யாத் 28:39)
-
அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம் (யாத் 28:36; 29:6)
-
கோமேதகக் கல் (யாத் 28:9)
-
சங்கிலி (யாத் 28:14)
-
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் 12 விலைமதிப்புமிக்க கற்களுடன் (யாத் 28:15-21)
-
ஏபோத்தும் இடுப்புப்பட்டையும் (யாத் 28:6, 8)
-
நீல நிற கையில்லாத அங்கி (யாத் 28:31)
-
கீழ்மடிப்பைச் சுற்றிலும் இருந்த தங்க மணிகளும் மாதுளம்பழங்களும் (யாத் 28:33-35)
-
கட்டம்போட்ட உயர்தர நாரிழை அங்கி (யாத் 28:39)