Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

A7-D

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

31 அல்லது 32

கப்பர்நகூம் பகுதி

கடவுளுடைய அரசாங்கம் பற்றிய உவமைகளை இயேசு சொல்கிறார்

13:1-53

4:1-34

8:4-18

 

கலிலேயா கடல்

படகிலிருந்து புயலை அடக்குகிறார்

8:18, 23-27

4:35-41

8:22-25

 

கதரா பகுதி

பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார்

8:28-34

5:1-20

8:26-39

 

ஒருவேளை கப்பர்நகூம்

இரத்தப்போக்கால் அவதிப்படும் பெண்ணைக் குணப்படுத்துகிறார்; யவீருவின் மகளை உயிரோடு எழுப்புகிறார்

9:18-26

5:21-43

8:40-56

 

கப்பர்நகூம் (?)

பார்வை இல்லாதவர்களையும், பேச முடியாதவர்களையும் குணப்படுத்துகிறார்

9:27-34

     

நாசரேத்

சொந்த ஊரில் மறுபடியும் நிராகரிக்கப்படுகிறார்

13:54-58

6:1-5

   

கலிலேயா

கலிலேயாவில் மூன்றாம் பயணம்; அப்போஸ்தலர்களை அனுப்பி ஊழியத்தை விரிவுபடுத்துகிறார்

9:35–11:1

6:6-13

9:1-6

 

திபேரியா

யோவான் ஸ்நானகருடைய தலை வெட்டப்படுகிறது; இயேசுவை நினைத்து ஏரோது குழப்பமடைகிறான்

14:1-12

6:14-29

9:7-9

 

32, பஸ்கா நெருங்குகிறது (யோவா 6:4)

கப்பர்நகூம் (?); கலிலேயா கடலின் வடகிழக்கு

ஊழியம் முடிந்து அப்போஸ்தலர்கள் திரும்பி வருகிறார்கள்; 5,000 ஆண்களுக்கு இயேசு உணவளிக்கிறார்

14:13-21

6:30-44

9:10-17

6:1-13

கலிலேயா கடலின் வடகிழக்கு; கெனேசரேத்

இயேசுவை ராஜாவாக்க மக்கள் முயற்சி செய்கிறார்கள்; கடல்மேல் நடக்கிறார்; நிறைய பேரைக் குணப்படுத்துகிறார்

14:22-36

6:45-56

 

6:14-21

கப்பர்நகூம்

“வாழ்வு தரும் உணவு நான்தான்” என்று சொல்கிறார்; நிறைய பேர் அதிர்ச்சியடைந்து விலகிப்போகிறார்கள்

     

6:22-71

32, பஸ்காவுக்குப் பின்பு

ஒருவேளை கப்பர்நகூம்

மனித பாரம்பரியங்களை அம்பலமாக்குகிறார்

15:1-20

7:1-23

 

7:1

பெனிக்கே; தெக்கப்போலி

சீரியாவிலுள்ள பெனிக்கேயைச் சேர்ந்த பெண்ணின் மகளைக் குணப்படுத்துகிறார்; 4,000 ஆண்களுக்கு உணவு தருகிறார்

15:21-38

7:24–8:9

   

மக்தலா

யோனாவின் அடையாளத்தை மட்டும் தருகிறார்

15:39–16:4

8:10-12