முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 யெகோவாவிடமிருந்து ஆமோசுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது (1, 2) திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (3-15) சீரியா (3-5), பெலிஸ்தியா (6-8), தீரு (9, 10), ஏதோம் (11, 12), அம்மோன் (13-15) 2 திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (1-16) மோவாப் (1-3), யூதா (4, 5), இஸ்ரவேல் (6-16) 3 கடவுளுடைய தீர்ப்புகளைப் பற்றிய அறிவிப்பு (1-8) கடவுள் ரகசியமான விஷயங்களைச் சொல்கிறார் (7) சமாரியாவுக்கு எதிரான செய்தி (9-15) 4 பாசானின் பசுக்களுக்கு எதிரான செய்தி (1-3) இஸ்ரவேலின் பொய் வணக்கத்தை யெகோவா ஏளனம் செய்கிறார் (4, 5) தண்டனை கிடைத்தும் இஸ்ரவேல் திருந்துவதில்லை (6-13) “உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!” (12) ‘கடவுள் தன் மனதில் நினைப்பதை மனிதனிடம் சொல்கிறார்’ (13) 5 கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள் (1-3) கடவுளைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள் (4-17) கெட்டதை வெறுத்து நல்லதை நேசியுங்கள் (15) யெகோவாவின் நாள், இருண்ட நாள் (18-27) இஸ்ரவேலின் பலிகள் ஒதுக்கித்தள்ளப்படுகின்றன (22) 6 மெத்தனமாக வாழ்கிறவர்களுக்குக் கேடு! (1-14) யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்கள்; திராட்சமதுக் கிண்ணங்கள் (4, 6) 7 இஸ்ரவேலின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டும் தரிசனங்கள் (1-9) வெட்டுக்கிளிகள் (1-3), நெருப்பு (4-6), தூக்குநூல் (7-9) தீர்க்கதரிசனம் சொல்வதை நிறுத்தும்படி ஆமோசிடம் சொல்லப்படுகிறது (10-17) 8 கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடை பற்றிய தரிசனம் (1-3) அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குத் தீர்ப்பு (4-14) கடவுளுடைய வார்த்தை கிடைக்காத பஞ்சம் (11) 9 கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது (1-10) தாவீதின் கூடாரம் எடுத்து நிறுத்தப்படும் (11-15) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty ஆமோஸ் Copyrights for this publication Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்