சனிக்கிழமை
“எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்”—1 தெசலோனிக்கேயர் 5:14
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 58, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: பொறுமை காட்டுவதன் மூலம், “எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்”
-
• நல்ல செய்தியை அறிவிக்கும்போது (அப்போஸ்தலர் 26:29; 2 கொரிந்தியர் 6:4, 6)
-
• பைபிள் மாணவர்களுக்கு சொல்லித்தரும்போது (யோவான் 16:12)
-
• ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும்போது (1 தெசலோனிக்கேயர் 5:11)
-
• மூப்பராக சேவை செய்யும்போது (2 தீமோத்தேயு 4:2)
-
-
10:30 உங்களைப் பொறுத்துக்கொண்டார், நீங்களும் பொறுத்துக்கொள்ளுங்கள்! (மத்தேயு 7:1, 2; 18:23-35)
-
10:50 பாட்டு எண் 138, அறிவிப்புகள்
-
11:00 தொடர்பேச்சு: ‘பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’
-
• யெகோவாவை வணங்காத குடும்பத்தாரிடம் (கொலோசெயர் 4:6)
-
• உங்கள் மணத்துணையிடம் (நீதிமொழிகள் 19:11)
-
• உங்கள் பிள்ளைகளிடம் (2 தீமோத்தேயு 3:14)
-
• உடம்பு முடியாத அல்லது வயதான உங்கள் குடும்பத்தாரிடம் (எபிரெயர் 13:16)
-
-
11:45 ஞானஸ்நானப் பேச்சு: யெகோவாவுடைய பொறுமை நமக்கு மீட்பு! (2 பேதுரு 3:13-15)
-
12:15 பாட்டு எண் 75, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 106
-
1:50 ஆசைகளை உடனடியாகத் தீர்த்துக்கொள்ளத் துடிப்பது ஏன் ஆபத்து? (1 தெசலோனிக்கேயர் 4:3-5; 1 யோவான் 2:17)
-
2:15 தொடர்பேச்சு: “பெருமையைவிட பொறுமை நல்லது“
-
• ஆதாமை அல்ல, ஆபேலைப் பின்பற்றுங்கள் (பிரசங்கி 7:8)
-
• ஏசாவை அல்ல, யாக்கோபைப் பின்பற்றுங்கள் (எபிரெயர் 12:16)
-
• கோராகை அல்ல, மோசேயைப் பின்பற்றுங்கள் (எண்ணாகமம் 16:9, 10)
-
• சவுலை அல்ல, சாமுவேலைப் பின்பற்றுங்கள் (1 சாமுவேல் 15:22)
-
• அப்சலோமை அல்ல, யோனத்தானைப் பின்பற்றுங்கள் (1 சாமுவேல் 23:16-18)
-
-
3:15 பாட்டு எண் 87, அறிவிப்புகள்
-
3:25 வீடியோ நாடகம்: “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு”—பகுதி 1 (சங்கீதம் 37:5)
-
3:55 “மற்றவர்கள் எங்களை . . . கொடுமைப்படுத்தும்போது பொறுமையோடு சகித்துக்கொள்கிறோம்” (1 கொரிந்தியர் 4:12; ரோமர் 12:14, 21)
-
4:30 பாட்டு எண் 79, முடிவு ஜெபம்