நேர்மை
உபா 25:13-16; 2கொ 8:21; எபே 4:25; எபி 13:18
இதையும் பாருங்கள்: யோபு 6:25; நீதி 3:32; 6:16-19; 2கொ 6:3, 4, 7, 8
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
சங் 15:1-5—தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் யெகோவா என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்று சொல்கிறார், அதில் ஒன்றுதான் நேர்மை
அப் 5:1-10—நேர்மையில்லாமல் நடந்துகொண்டதால் அனனியாவும் சப்பீராளும் தண்டிக்கப்பட்டார்கள்