ஆபாசம்
யோபு 31:1; சங் 101:2, 3; மத் 5:27-30; கொலோ 3:5
இதையும் பாருங்கள்: 1கொ 6:18; எபே 4:17-19
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
ஆதி 6:1, 2; யூ 6—சில தேவதூதர்கள் பூமியிலிருந்த பெண்களைக் காமக் கண்ணோடு பார்த்தார்கள், அதனால் சீரழிந்துபோனார்கள்
2சா 11:2-4—இன்னொருவரின் மனைவி குளித்துக்கொண்டிருப்பதை தாவீது பார்த்தார்; அது பாலியல் முறைகேட்டுக்கும் கொலைக்கும் வழிநடத்தியது