Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்!

அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்!

பாட்டு 27

அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்!

(மத்தேயு 10:28)

1. என் ஜனங்களே முன் செல்வீர்,

ராஜ்ய செய்தி சொல்லுவீர்.

பிறர்க்கஞ்ச வேண்டாமே,

அவர் அறியட்டுமே.

என்குமாரன் ஆளுகிறார்.

சத்துருக்கள் தள்ளினார்.

சாத்தானையும் கட்டிடுவார்.

சிறைப்பட்டோரை மீட்பார்.

பல்லவி

2. சத்துருக்கள்இருந்தாலும்,

மூர்க்கமாய்த்தூஷித்தாலும்,

நயசொல்மொழிந்தாலும்,

மோசம்செய்யப்பார்த்தாலும்,

என்வீரரே,பயம்வேண்டாம்.

போர்செய்;சோர்ந்திடவேண்டாம்.

உண்மையுள்ளோர்கட்டவிழ்ப்பேன்.

விடுவித்துநான்காப்பேன்.

பல்லவி

3. மறந்தேன்என்றுஏன்பயம்?

நான்உன்பலம்கேடயம்.

களத்தில்மரித்தாலும்

உயிர்பெறுவீர்மீண்டும்.

பயமுறுத்தப்பட்டாலும்

வேண்டாம்எந்தஅச்சமும்.

உண்மையுள்ளோரைநான்காப்பேன்,

என்கண்மணிபோல்பார்ப்பேன்.

பல்லவி

ஆத்’மாகொல்லமுடியாதே.

உடல்கொல்வோர்க்கஞ்சாதே.

நீஉண்மையாயிருந்தாலே

இலக்கடையச்செய்வேனே.