ஞாயிற்றுக்கிழமை
“முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்” —மத்தேயு 24:13
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 121, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: “சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”
-
ஜெயிக்க வேண்டுமென்று ஓடுங்கள் (1 கொரிந்தியர் 9:24)
-
மும்முரமாக பயிற்சி செய்யுங்கள் (1 கொரிந்தியர் 9:25-27)
-
தேவையில்லாத பாரங்களை உதறித்தள்ளுங்கள் (எபிரெயர் 12:1)
-
நல்ல முன்மாதிரிகளைப் பின்பற்றுங்கள் (எபிரெயர் 12:2, 3)
-
சத்தான உணவை சாப்பிடுங்கள் (எபிரெயர் 5:12-14)
-
நிறைய தண்ணீர் குடியுங்கள் (வெளிப்படுத்துதல் 22:17)
-
போட்டியின் விதிமுறைகளுக்குக் கீழ்படியுங்கள் (2 தீமோத்தேயு 2:5)
-
பரிசு நிச்சயம் என்பதை உறுதியாக நம்புங்கள் (ரோமர் 15:13)
-
-
11:10 பாட்டு எண் 141, அறிவிப்புகள்
-
11:20 பொதுப் பேச்சு: நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்! (ஏசாயா 48:17; எரேமியா 29:11)
-
11:50 காவற்கோபுர சுருக்கம்
-
12:20 பாட்டு எண் 20, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 57
-
1:50 நாடகம்: லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள் –பகுதி 3 (லூக்கா 17:28-33)
-
2:20 பாட்டு எண் 54, அறிவிப்புகள்
-
2:30 ‘காத்திருங்கள் . . . அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!’ (ஆபகூக் 2:3)
-
3:30 பாட்டு எண் 129, முடிவு ஜெபம்