12
சாலொமோன் கட்டிய ஆலயம்
-
ஆலயத்தின் அம்சங்கள்
-
1 மகா பரிசுத்த ஸ்தலம் (1இரா 6:16, 20)
-
2 பரிசுத்த ஸ்தலம் (2நா 5:9)
-
3 மாடி அறைகள் (1நா 28:11)
-
4 சுற்றுக்கட்டு அறைகள் (1இரா 6:5, 6, 10)
-
5 யாகீன் (1இரா 7:21; 2நா 3:17)
-
6 போவாஸ் (1இரா 7:21; 2நா 3:17)
-
8 வெண்கலப் பலிபீடம் (2நா 4:1)
-
9 வெண்கலப் பிரசங்கபீடம் (2நா 6:13)
-
10 உட்பிராகாரம் (1இரா 6:36)
-
11 வெண்கலத் தொட்டி (1இரா 7:23)
-
12 தள்ளுவண்டிகள் (1இரா 7:27)
-
13 பக்கவாட்டு வாசற்படி (1இரா 6:8)
-
14 உணவு அறைகள் (1நா 28:12)