4-எ
இயேசுவின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்-எருசலேமிலும் அருகிலும் இயேசுவின் இறுதிக்கட்ட ஊழியம் (பகுதி 1)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
33, நிசான் 8 |
பெத்தானியா |
பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்குமுன் இயேசு வந்துசேருகிறார் |
||||
நிசான் 9 |
பெத்தானியா |
அவர் தலையில், பாதத்தில் தைலம் ஊற்றுதல் |
||||
பெத்தானியா-பெத்பகே-எருசலேம் |
எருசலேமுக்குள் நுழைகிறார், கழுதையில் வெற்றிபவனி |
|||||
நிசான் 10 |
பெத்தானியா-எருசலேம் |
அத்திமரத்தைச் சபிக்கிறார்;ஆலயத்தை மீண்டும் சுத்தப்படுத்துகிறார் |
||||
எருசலேம் |
பிரதான குருமார்களும் வேத அறிஞர்களும் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் |
|||||
யெகோவா பேசுகிறார்; இயேசு தம் மரணத்தை அறிவிக்கிறார்; யூதர்கள் விசுவாசிக்காமல் இருப்பது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் |
||||||
நிசான் 11 |
பெத்தானியா-எருசலேம் |
பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம் |
||||
எருசலேம், ஆலயம் |
அவரது அதிகாரத்தைப் பற்றிய கேள்வி; இரண்டு மகன்களைப் பற்றிய உவமை |
|||||
உவமைகள்: பொல்லாத தோட்டக்காரர்கள், திருமண விருந்து |
||||||
கடவுளும் ரோம அரசனும், உயிர்த்தெழுதல், தலைசிறந்த கட்டளை பற்றிய கேள்விகளுக்குப் பதில் |
||||||
கிறிஸ்து தாவீதின் மகனா எனக் கூட்டத்தாரிடம் கேள்வி |
||||||
வத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் கண்டனம் |
||||||
விதவையின் காணிக்கையைக் கவனிக்கிறார் |
||||||
ஒலிவ மலை |
எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் |
|||||
உவமைகள்: பத்து கன்னிகைகள், தாலந்துகள், செம்மறியாடுகள் வெள்ளாடுகள் |
||||||
நிசான் 12 |
எருசலேம் |
அவரைக் கொல்ல யூதத் தலைவர்கள் சதித்திட்டம் |
||||
காட்டிக்கொடுக்க யூதாஸ் ஏற்பாடு செய்கிறான் |
||||||
நிசான் 13 (வியாழன் மதியம்) |
எருசலேமிலும் அருகிலும் |
கடைசி பஸ்காவுக்கு ஏற்பாடு செய்தல் |
||||
நிசான் 14 |
எருசலேம் |
அப்போஸ்தலரோடு பஸ்கா சாப்பிடுகிறார் |
||||
அப்போஸ்தலரின் பாதங்களைக் கழுவுகிறார் |