காவற்கோபுரம் அக்டோபர் 2013   | ஏன் இந்தளவு வேதனை? எப்போது தீரும்?

வேதனைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, எவ்வளவு காலத்திற்கு அவை நீடிக்கும்?

அட்டைப்படக் கட்டுரை

எத்தனை எத்தனை அப்பாவிகள் பலி!

காரணமே இல்லாமல் எத்தனையோ அப்பாவிகள் வேதனைப்படுகின்றனர். கடவுள்தான் இதற்குக் காரணமா?

அட்டைப்படக் கட்டுரை

ஏன் இந்தளவு வேதனை?

வேதனைகளுக்கான 5 காரணங்களையும், நம்பிக்கையை எங்கே பெறலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

வேதனைக்கு விடிவுகாலம் விரைவில்!

வேதனைகளுக்கான எல்லாக் காரணங்களையும் நீக்கிவிடுவதாகக் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர் அதை எப்படி, எப்போது நிறைவேற்றுவார்?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்”

கெட்ட பழக்கங்களையும் சிந்தனைகளையும் மாற்றி கடவுளுக்குப் பிரியமாக நடக்க பைபிள் நெறிகள் எப்படி ஒருவருக்கு உதவின என்று வாசித்துப் பாருங்கள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

குடும்பமாக “காப்பற்றப்பட்டார்”

மனித சரித்திரத்திலேயே நடந்த படு பயங்கரமான அழிவிலிருந்து நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எப்படித் தப்பிப்பிழைத்தார்கள்?

TEACH YOUR CHILDREN

கடவுளுடைய மனம் வருத்தப்படலாம்​—⁠அவரை எப்படிச் சந்தோஷப்படுத்துவது

யெகோவாவை நீங்கள் வருத்தப்படுத்தலாம் அல்லது சந்தோஷப்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆதாம், ஏவாள் செய்த செயல் யெகோவாவை எப்படி வருத்தப்படுத்தியது என்று தெரிந்துகொள்ளுங்கள்

பைபிள் தரும் பதில்கள்

சில ஜெபங்கள் ஏன் கடவுளுக்குப் பிடிக்காது? கடவுள் நம் ஜெபங்களைக் கேட்பதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைனில் கிடைப்பவை

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள்

ஆரம்பகால சீடர்கள் என்ன செய்ய வேண்டுமென இயேசு சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.