விழித்தெழு! அக்டோபர் 2015 | பணம்தான் வாழ்க்கையா?
பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நம் சுபாவமே மாறிவிடும்.
அட்டைப்படக் கட்டுரை
பணம்தான் வாழ்க்கையா?
உங்களுக்கு பண ஆசை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏழு கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.
உலக செய்திகள்
மத்திய கிழக்கு —ஒரு பார்வை
உலகின் பழங்கால நாகரிகம் தோன்றிய இடத்தில் நடந்த சம்பவங்கள், பைபிள் உண்மை என்பதை நிரூபிக்கிறது.
குடும்ப ஸ்பெஷல்
சுய கட்டுப்பாட்டை வளர்க்க...
பிள்ளை கேட்டதை எல்லாம் கொடுத்தால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைதான் ரொம்ப கஷ்டப்படும்.
மலேரியா —ஜாக்கிரதை!
நீங்கள் இருக்கும் இடத்தில் மலேரியா பரவினாலும் அல்லது நீங்கள் போகும் இடத்தில் மலேரியா அதிகமாக பரவியிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.
யாருடைய கைவண்ணம்?
முதலை வாய்
சிங்கம், புலியைவிட மூன்று மடங்கு அதிக வலிமையுடன் கடிக்கும். மனிதர்களின் விரல் நுனிகளில் இருக்கும் தொடு உணர்வைவிட முதலையின் வாயிலும் தாடையிலும் தொடு உணர்வு அதிகமாக இருக்கும். எப்படி?
ஆன்லைனில் கிடைப்பவை
படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?
கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்புகிறீர்கள் என யாராவது கேட்கும்போது, தைரியமாகப் பதில் சொல்ல விரும்புகிறீர்களா? உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்பவருக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்பதற்கான சில டிப்ஸ்களைப் பாருங்கள்.
படைப்பா பரிணாமமா?—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?
நீங்கள் ஏன் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை இரண்டு முக்கிய காரணங்கள் காட்டுகின்றன.
பாடம் 9: எல்லாத்தையும் யெகோவாதான் படைச்சார்
கடவுள் முதன்முதலில் எதைப் படைத்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? எல்லாம் எந்த வரிசையில் படைக்கப்பட்டது என்று கேலபுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.