விழித்தெழு! ஜனவரி 2015 | மனநோய் பற்றிய உண்மைகள்
மனநோய் வந்த நிறைய பேர் ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஆனாலும், சிகிச்சை எடுக்கிறதே இல்லை. ஏன்?
உலகச் செய்திகள்
வரதட்சனை கொடுமை, கடல் கொள்ளையர்களின் கடத்தல், நிற்காமல் தொடர்ந்து பறக்கும் பறவைகள் பத்திய விஷயங்கள்.
குடும்ப ஸ்பெஷல்
கெட்ட ஆசையை தவிர்க்க...
நாம முயற்சி செஞ்சா நிச்சயம் கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். எப்படி? 6 வழிகள பாருங்க.
தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது
மீக்லாஷ் லெக்ஸ் என்ற நபருக்கு 20 வயசு இருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால கழுத்துக்கு கீழ எதுவுமே செயல்படாம போயிடுச்சு. பைபிள் படிச்சதுனால அவருக்கு எப்படி ஆறுதல் கிடைச்சது? எதிர்காலத்தை பத்தி கவலைப்படாம இருக்க பைபிள் எப்படி உதவி செஞ்சிருக்கு?
குடும்ப ஸ்பெஷல்
விட்டுக்கொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை
விட்டுக்கொடுத்து வாழ்றதுக்கு உதவுற 4 வழிகளை பாருங்க
ஆன்லைனில் கிடைப்பவை
ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
ஆபாசத்துக்கும் புகைப்பிடிப்பதற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?
பாடம் 10: விட்டுக்கொடு பாசமா இரு
பொருள்களை விட்டுக்கொடுத்து கேலபும் சோஃபியாவும் எப்படிச் சந்தோஷமாக விளையாடுகிறார்கள் என்று பாருங்கள்.