விழித்தெழு! எண் 3 2016 | நல்ல பழக்கங்களை வளர்க்க சில வழிகள்
கெட்ட பழக்கங்களை ஒழித்துவிட்டு நல்ல பழக்கங்களை வளர்க்க காலம் எடுக்கும். ஆனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
பைபிள் சொல்கிறது:
“ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது.” —பிரசங்கி 7:8, NW.
உங்களுடைய பழக்கங்களை நன்மையாக மாற்ற உதவும் பயனுள்ள பைபிள் ஆலோசனைகளை இந்தக் கட்டுரைகள் தருகின்றன.
அட்டைப்படக் கட்டுரை
எல்லாம் பழக்கதோஷம்!
உங்களுடைய பழக்கங்கள் உங்களுக்கு நன்மை தருகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
1 யதார்த்தமாக இருங்கள்
ஒரே நாளில் நல்ல பழக்கங்களை வளர்க்கவோ கெட்ட பழக்கங்களை உதறித் தள்ளவோ முடியாது. முக்கியமானவற்றை தீர்மானிப்பது எப்படி என்பதைப் பாருங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
2 சூழ்நிலையைச் சமாளியுங்கள்
சரியான தீர்மானங்கள் எடுக்க உதவி செய்கிறவர்களோடு பழகுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
3 முயற்சியை விட்டுவிடாதீர்கள்!
புதுப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவோ பழையதை விட்டுவிடவோ கஷ்டமாக இருந்தால்கூட முயற்சியை விட்டுவிடாதீர்கள்!
ஓரினச்சேர்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது கிடையாதா? ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை கண்டும்காணாமலும் விட்டுவிடுகிறதா?
குடும்ப ஸ்பெஷல்
பிரச்சினைகளைப் பற்றி பேசுவது எப்படி?
பேச்சுத்தொடர்பு கொள்ளும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
பைபிளின் கருத்து
விசுவாசம்
‘விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
உங்களுக்கு உணவு அலர்ஜியா அல்லது உணவு சகிப்பின்மையா?
நம்மை நாமே பரிசோதித்து கொள்வதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
ஆன்லைனில் கிடைப்பவை
வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி
நீங்களும் உங்கள் மணத்துணையும் சதா வாக்குவாதம் செய்கிறீர்களா? திருமணத்தைக் கட்டிக்காக்க பைபிள் ஆலோசனைகள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்
இந்த 3 நிமிட வீடியோவிலிருந்து கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான காரணத்தை பற்றி உங்கள் நண்பர்கள் சொல்வதை கேளுங்கள்