விழித்தெழு! எண் 2 2016 | பைபிள் ஒரு நல்ல புத்தகம் மட்டும்தானா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிளில் இருக்கும் ஞானமான ஆலோசனைகளை நாம் நம்பலாமா?
உங்கள் பதில்?
நம்பலாம்
நம்ப முடியாது
தெரியவில்லை
கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?
“ஞானம் அதன் செயல்களால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும்“—லூக்கா 7:35, அடிக்குறிப்பு.
அட்டைப்படக் கட்டுரை
பைபிள் ஒரு நல்ல புத்தகம் மட்டும்தானா?
பைபிளை சொந்தமாக வைத்துக் கொள்ள அல்லது அதை படிக்க, நிறைய பேர் ஏன் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்?
குடும்ப ஸ்பெஷல்
நல்ல நண்பர்களாக இருக்க...
நல்ல நண்பர்களாக இருக்க உதவும் நான்கு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பேட்டி
கருவியல் நிபுணர் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்...
பேராசிரியர் யான்-டெர் ஷுவ் ஒரு காலத்தில், உயிர் தானாகவே தோன்றியது என்ற பரிணாமக் கோட்பாட்டை நம்பினார். ஆனால், அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
பைபிளின் கருத்து
கவலை
நியாயமான விஷயங்களுக்காக கவலைப்படுவது நல்லதுதான். ஆனால், தேவையில்லாமல் கவலைப்படுவது நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். கவலைகளை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?
குடும்ப ஸ்பெஷல்
பிள்ளைப் பருவம் மாறும்போது...
இந்த சவாலான காலத்தை சுலபமாக சமாளிக்க, பைபிளில் இருந்து 5 டிப்ஸ்.
உலக செய்திகள்
குடும்ப உறவுகள் - ஒரு பார்வை
இன்று உள்ள ஆராயச்சிகள் பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் தான் சிறந்தது என்று காண்பிக்கிறது.