காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2022
இந்த இதழில் ஆகஸ்ட் 8–செப்டம்பர் 4, 2022 வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இருக்கின்றன.
படிப்புக் கட்டுரை 24
யெகோவா மன்னிப்பதில் தலைசிறந்தவர்
படிப்புக் கட்டுரை 25
மன்னிக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
படிப்புக் கட்டுரை 26
யெகோவாவின் அன்பு பயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும்
படிப்புக் கட்டுரை 27
‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’
உங்களுக்குத் தெரியுமா?
மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்யப்பட்டவர்களுடைய உடலை அடக்கம் செய்ய ரோமர்கள் அனுமதித்தார்களா? உதாரணத்துக்கு, இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு அவர்கள் அனுமதித்திருப்பார்களா?
உங்களுக்குத் தெரியுமா?
பைபிள் காலங்களில் வருஷங்களையும் மாதங்களையும் எப்படிக் கணக்கிட்டார்கள்?