காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2018
ஆகஸ்ட் 6–செப்டம்பர் 2, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
“என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல”
அரசியல் விவகாரங்கள் சம்பந்தமாக இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அரசியல் பிரிவுகள் மற்றும் நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நமக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டும்?
யெகோவாவையும் இயேசுவையும் போல நாமும் ஒற்றுமையாக இருப்போமாக!
கடவுளுடைய மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையை இன்னும் அதிகரிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!
நம் ஒவ்வொருவரிடமிருந்து கடவுள் எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ரெகொபெயாம் ராஜாவின் உதாரணம் உதவுகிறது.
கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!
ஒழுக்க ரீதியில் நமக்கு வழிநடத்த கடவுள் ஒரு திசைமானியை நமக்குக் கொடுத்திருக்கிறார். அது சரியான திசையில்தான் நம்மை வழிநடத்துகிறதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதோடு இன்னும் நிறைய விஷயங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.
வாழ்க்கை சரிதை
கவலைகள் மத்தியிலும் ஆறுதல்!
குடும்பத்தில் பிரச்சினைகள், மதம் சார்ந்த எதிர்ப்பு, வாழ்க்கையில் ஏமாற்றங்கள், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை எட்வர்ட் பேஸ்லி எதிர்ப்பட்டார்.
வாழ்த்துக்கு இருக்கிற வலிமை!
ஒரு சின்ன வாழ்த்துகூட, பெரியளவில் பலன்களைத் தரலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.