Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 142

எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!

எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!

(1 தீமோத்தேயு 2:4)

  1. யெ-கோ-வா தே-வன் போல் ந-டப்-போ-மே!

    பா-ர-பட்-ச-மே பார்க்-க மாட்-டோ-மே!

    எல்-லா-ரை-யும் வ-ர-வேற்-கின்-றா-ரே,

    காப்-பாற்-ற-வே வி-ரும்-பு-கின்-றா-ரே.

    (பல்லவி)

    உள்-ளம் தா-னே முக்-கி-யம்!

    ஊ-ரும் நா-டும் இல்-லை-யே!

    எல்-லா-ருக்-கும் செய்-தி சொல்-லு-வோ-மே!

    அன்-பு நம்-மைத் தூண்-டி-னால்,

    எங்-கும் போய் நாம் சொல்-லு-வோம்:

    க-ட-வு-ளோ-டு நண்-ப-ரா-குங்-கள்!”

  2. மக்-க-ளை எங்-கு சந்-தித்-தா-லு-மே,

    தோற்-றம் எப்-படி இ-ருந்-தா-லு-மே,

    உள்-ளத்-தை-யே தே-வன் பார்க்-கின்-றா-ரே!

    வெ-ளித்-தோற்-றத்-தைப் பார்ப்-ப-தில்-லை-யே

    (பல்லவி)

    உள்-ளம் தா-னே முக்-கி-யம்!

    ஊ-ரும் நா-டும் இல்-லை-யே!

    எல்-லா-ருக்-கும் செய்-தி சொல்-லு-வோ-மே!

    அன்-பு நம்-மைத் தூண்-டி-னால்,

    எங்-கும் போய் நாம் சொல்-லு-வோம்:

    க-ட-வு-ளோ-டு நண்-ப-ரா-குங்-கள்!”

  3. யெ-கோ-வா தன்-னி-டம் வ-ரு-வோ-ரை,

    அன்-பா-க அ-ர-வ-ணைக்-கின்-றா-ரே!

    எங்-கும் இந்-தச் செய்-தி-யை சொல்-வோ-மே!

    மக்-க-ளை ஒன்-றாய் கூட்-டிச்-சேர்ப்-போ-மே!

    (பல்லவி)

    உள்-ளம் தா-னே முக்-கி-யம்!

    ஊ-ரும் நா-டும் இல்-லை-யே!

    எல்-லா-ருக்-கும் செய்-தி சொல்-லு-வோ-மே!

    அன்-பு நம்-மைத் தூண்-டி-னால்,

    எங்-கும் போய் நாம் சொல்-லு-வோம்:

    க-ட-வு-ளோ-டு நண்-ப-ரா-குங்-கள்!”