பாடல் 74
தேவாட்சிப் பாடல் பாடு!
-
1. நி-னைத்-த-தை மு-டித்-தார் தே-வன் என்-று
ஓர் வெற்-றிப் பா-டல் நீ பா-டு இன்-று
உ-யி-ரி-லே மா-றா அன்-பை க-லந்-து
பா-டு கொண்-டா-டு உள்-ளம் ம-கிழ்ந்-து
(பல்லவி)
‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று
ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று
தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு
தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.
-
2. வந்-த-து பார் வா-னில் ஓர் அ-ர-சாங்-கம்
ஆள்-கி-றார் ஏ-சு பூ-மி மு-ழு-தும்
உ-டன் ஆ-ளும் ரா-ஜாக்-கள் எல்-லாம் பா-டும்
பு-தி-ய பா-டல் நா-மும் பா-டு-வோம்
(பல்லவி)
‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று
ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று
தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு
தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.
-
3. தாழ்-மை உள்-ளோ-ரின் பி-ரம்-மிக்-கும் இப்-பா-டல்
இ-தம் த-ரும் நற்-செய்-தி-யின் பா-டல்
உற்-சா-க-மாய் ஏ-ரா-ளம் பேர் கற்-றார்-கள்
உ-ல-கை பா-ட அ-ழைக்-கி-றார்-கள்
(பல்லவி)
‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று
ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று
தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு
தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.
(பாருங்கள்: சங். 95:6; 1 பே. 2:9, 10; வெளி. 12:10.)